
தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே தென்மராட்சி மட்டத்தில் இடம்பெற்ற மேசைப்பந்து போட்டியில் மட்டுவில் அணி வெற்றியீட்டியுள்ளது.
இன்று (11.01.2020) இடம்பெற்ற இப் போட்டியில் சாவகச்சேரி CRC விளையாட்டு கழகத்தை எதிர்த்து விளையாடிய மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழகமே வெற்றியை தனதாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.