Home செய்திகள் தவிசாளர் மகேந்திரலிங்கம் மீது தாக்குதல்!

தவிசாளர் மகேந்திரலிங்கம் மீது தாக்குதல்!

95
0

தாக்குதலுக்கு உள்ளான நிலையில் மண்முனைப்பற்று தவிசாளர் மகேந்திரலிங்கம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலைக்கு சென்ற காவல்துறையினர் மகேந்திரனிடம் தாக்குதல் தொடர்பாக வாக்குமூலம் பெற்று சென்றுள்ளனர்.

இன்று காலை மாதாந்த சபை அமர்விற்காக கூடிய போது முரணான கருத்துக்களை கூறி சபையை குளப்பியவர்களை பார்த்து அவ்வாறு பேசுவதை தவிர்த்து கூட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டபோதே ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஒருவரால் தவிசாளர் திடீர் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரியவந்துள்ளது.