Home செய்திகள் தலா 6 இலட்சம் ரூபா செலவில் 14,000 வீடுகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

தலா 6 இலட்சம் ரூபா செலவில் 14,000 வீடுகள் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்!

89
0

‘Gamata Geyak Ratata Hetak’ என்ற திட்டத்தின் கீழ் 14,022 வீடுகளை இந்த ஆண்டின் இறுதிக்குள் நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தலா ஆறு இலட்சம் ரூபாய் செலவில் குறித்த வீட்டுத்திட்டம் நிர்ணமானிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (09) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின் போதே இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டது.