Home உலக செய்திகள் 180 பயணிகளுடன் ஈரானில் வீழ்ந்து நொருங்கிய உக்ரேன் விமானம்!

180 பயணிகளுடன் ஈரானில் வீழ்ந்து நொருங்கிய உக்ரேன் விமானம்!

408
0

உக்ரேன் விமானமொன்று 180 பயணிகளுடன் ஈரானில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளளது.

இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சிறிது நேரத்தில் குறித்த விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதில் ஏற்பட்ட உயிர் சேதங்கள் தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை எனினும் குறைந்தது 100 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்பு படையினரும், மீட்பு பணியாளர்களும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.