Home செய்திகள் 2 வருடங்களின் பின் யாழ் வரை அதிவேக நெடுஞ்சாலை!

2 வருடங்களின் பின் யாழ் வரை அதிவேக நெடுஞ்சாலை!

161
0

யாழ்ப்பாணம் வரை அதிவேக அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னர், யாழ்ப்பாணம் வரை அதிவேக அதிவேக நெடுஞ்சாலை அமைக்க்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டி – கொழும்பு இடையிலான, மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுவதும், இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.