Home செய்திகள் கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர் திருமதி.சாள்ஸ்:

கடமைகளை பொறுப்பேற்றார் வடக்கு ஆளுநர் திருமதி.சாள்ஸ்:

76
0

வடமாகாணத்திற்கான புதிய ஆளுனர் திருமதி.சாள்ஸ் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழிலுள்ள வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் இன் நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வின் போது காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவர் தனது கடமைகளை பொறுப்பேற்கும் போது அவரது குடும்பத்தினரும் உடன் இருந்தமை குறிப்பிடத்தக்கது.