பொலிஸ் ஊடக பிரிவு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் யாலிய சேனாரட்ன இன்றைய தினம் பதவியேற்றுள்ளார்.
இதன்படி கடந்த ஒரு மாத காலமாக இடை நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊடக பிரிவு நேற்று முதல் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன.