Home செய்திகள் சற்று முன்னர் கைதானார் ராஜித சேனரத்ன!

சற்று முன்னர் கைதானார் ராஜித சேனரத்ன!

93
0

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பொறுப்பேற்க்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, நாரேஹன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியாசலையில் இருதய சத்திர சிகிச்சை பிரிவில் நேற்றிரவு அனுதிக்கப்பட்ட அவரிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்றைய தினம் வாக்குமூலம் ஒன்றினையும் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.