Home உலக செய்திகள் சூரிய கிரகணம் – அதிசயிக்க வைக்கும் அரிய காணொளி!

சூரிய கிரகணம் – அதிசயிக்க வைக்கும் அரிய காணொளி!

149
0

இன்று இலங்கை மற்றும் இந்தியாவின் தமிழ் நாடு ஆகிய பகுதிகளில் தோன்றிய சூரிய கிரகணம் பல்லாயிரக் கணக்கான மக்களை அதிசயிக்க வைத்துள்ளது.

இதே வேளை இன்று தமிழ் நாட்டின் கன்னியாகுமரி பகுதியில் திடீர் காட்சிகளாக பல மாற்றங்களோடு தோன்றிய சூரிய கிரகணம் பார்வையாளரை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

அந்த அதிசயிக்க வைக்கும் அரிய காணொளி இதோ..