Home செய்திகள் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14ம் ஆண்டு நினைவு இன்று!

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14ம் ஆண்டு நினைவு இன்று!

144
0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களுள் ஒருவரும் தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடியவறுமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்.

யோசப் பரராஜசிங்கம் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த முக்கிய தமிழ் அரசியல் தலைவர்களில் ஒருவராக விளங்கியவர். இவர் டிசம்பர் 24, 2005 அன்று படுகொலை செய்யப்பட்டார்.

மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது துப்பாக்கிதாரிகளால் பரராஜசிங்கம் சுடப்பட்டார்.மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின்14 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மட்டக்களப்பு கூட்டுறவு மண்டபத்தில் மாலை இரண்டு மணிக்கு நினைவஞ்சலி கூட்டம் நடாத்துவதற்கு தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு இளைஞரணியினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.(