Home செய்திகள் தப்பிக்க முயன்ற கைதி மீது துப்பாக்கிச் சூடு!

தப்பிக்க முயன்ற கைதி மீது துப்பாக்கிச் சூடு!

73
0

ஹோமாகம நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சிறைக்கைதி ஒருவர் தப்பித்து செல்ல முயற்சித்த போது சிறைச்சாலை அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறித்த கைதி காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த கைதியை சிறைச்சாலை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.