Home செய்திகள் வட மாகாண ஆளுநராகும் தமிழ் பெண் திருமதி சார்ள்!

வட மாகாண ஆளுநராகும் தமிழ் பெண் திருமதி சார்ள்!

91
0

சுகாதார சேவைகள் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த திருமதி சார்ள்ஸை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி முடிவு ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் 8 மாகாணங்களுக்கான ஆளுநர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், வட மாகாணம் தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டது.

இந் நிலையிலேயே, அடுத்து வரும் சில தினங்களில் வட மாகாண ஆளுநராக ஜனாதிபதி முன்னிலையில், திருமதி சார்ள்ஸ் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளார்.