Home செய்திகள் தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத் தமிழர்!

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத் தமிழர்!

148
0

நேபாளத்தில் நடைப்பேற்று வரும் 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் நேற்று முன்தினம் நடைப்பெற்ற 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் கலந்துகொண்ட இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப்பதக்கம் வென்று தமிழருக்கும், இலங்கைக்கும் பெருமை தேடித்தந்துள்ளார்.

இலங்கை தமிழரான விளையாட்டு வீரன் இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் பங்குபற்றிய முதலாவது சர்வதேச போட்டியிலேயே பதக்கம் வென்று சாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.