Home செய்திகள் புதிய அரசாங்கத்தின் வேட்டை ஆரம்பம் – 5 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கைது!

புதிய அரசாங்கத்தின் வேட்டை ஆரம்பம் – 5 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கைது!

100
0

புதிய அரசாங்கத்தின் ஆட்டங்களில் ஒன்றாக 5 தமிழ் இளைஞர்கள் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு, கிழக்கு பகுதிகளை சேர்ந்த குறித்த ஐந்து இளைஞர்களும் நேற்றைய தினம் கட்டுநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை கொலை செய்ய திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரிலியே குறித்த இளைஞர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.