Home Uncategorized ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று கூடுகிறது பாதுகாப்பு சபை!

ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் இன்று கூடுகிறது பாதுகாப்பு சபை!

132
0

புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் முதற்தடவையாக இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு சபை கூடவுள்ளது.

பிரதமர் , பாதுகாப்பு செயலாளர் , ஜனாதிபதி செயலாளர் , முப்படைகளின் பிரதானிகள் , பொலிஸ் மா அதிபர் , அரச புலானாய்வு அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

கடந்த அரசாங்கத்தின் போது பாதுகாப்பு சபை முறையாக கூடவில்லையென்ற குற்றச்சாட்டுகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.