Home செய்திகள் அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல்!

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல்!

88
0

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களையும் பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

புதிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்‌ஷவால் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.