Home செய்திகள் முன்னிலை வகிக்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ!

முன்னிலை வகிக்கும் கோட்டபாய ராஜபக்‌ஷ!

141
0

இலங்கையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இது வரை வெளியான முடிவுகளின் அடிப்படையில் கோட்டபாய ராஜபக்‌ஷ முன்னிலையில் உள்ளார்.

தபால் மூல வாக்குகளே அதிகளவில் கோட்டபாய ராஜபக்‌ஷ விற்கு கிடைத்துள்ளமையால் அவற்றில் 80 வீதத்திற்கும் அதிகமானவை முப்படையினரின் வாக்குகளாக இருக்கும் என நம்பப்படுகிறது.

இன்னும் பல மாவட்டங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுறாத நிலையில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.