
2019 ஆண்டு ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இந்த தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டுள்ள கால எல்லை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
மொத்தமாக 41 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.