இலங்கையின் வட பகுதியில் இன்று 5 மணி நேர மின் வெட்டு அமுலில் இருக்குமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
திருத்த பணிகளுக்காகவே இன்று மதிய 12:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை இந்த மின் வெட்டு இருக்குமென குறிப்பிடப்பட்டுள்ளது.