இலங்கை வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் களம் இறங்கும் ஜனாதிபதி தேர்தலாக இவ் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது.
இதுவரை 33 வேட்பாளர்கள் கட்டுப்பணன்க்களை செலுத்தியுள்ளதாக இலங்கை தேர்தல் ஆணையக தகவல்கள் தெரிவிக்கின்றன.