Home செய்திகள் யாழ் நல்லூரில் 32 அடி உயரத்தில் தியாகதீபம் திலீபனுக்கு நினைவுரு பனர்!

யாழ் நல்லூரில் 32 அடி உயரத்தில் தியாகதீபம் திலீபனுக்கு நினைவுரு பனர்!

108
0

தியாக தீபம் திலீபனின் அவர்களின் 32ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு யாழில் 32 அடி உயரத்தில் அவரின் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

நல்லூர் பின் வீதியில் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திலேயே இவ்வாறு 32 அடி உயரத்தில் பாரிய பதாதையொன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.