நல்லூரில் தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி பெருமளவிலான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தியாகதீபம் திலீபனுக்கு அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.