Home செய்திகள் அரசிற்கு தோள் கொடுக்கும் கூட்டமைப்பை விமர்சித்து மக்கள் போராட்டம்:

அரசிற்கு தோள் கொடுக்கும் கூட்டமைப்பை விமர்சித்து மக்கள் போராட்டம்:

95
0

முல்லைதீவில் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரணியில் கலந்து கொண்டவர்கள் எடுத்து செல்ல தயாரிக்கப்பட்ட பதாகைகளில் கூட்டமைப்பினை கடுமையாக விமர்சித்து கோசங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததை காணமுடிந்தது.

நீதி, சுகந்திரம், பாதுகாப்பு, வாழ்வுரிமை, மொழி உரிமை என எதுவும் வழங்காத அரசாங்கத்திற்கு தோள் கொடுப்பதை விட்டு உங்கள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவரும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்ய தயாரா என கேட்கும் பலவகைப்பட்ட பதாகைகளை காண முடிந்தது.