Home உலக செய்திகள் நீதி கோரும் மக்கள் எழுச்சிப் பேரணி சுவிசில் ஆரம்பம்:

நீதி கோரும் மக்கள் எழுச்சிப் பேரணி சுவிசில் ஆரம்பம்:

165
0

ஐ.நா நோக்கி தமிழின அழிப்புக்கு நீதி கோரியும், யாழில் இன்று நடைபெறும் எழுக தமிழ் நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் முகமாகவும் இன்று (16/09) சுவிஸ் நேரம் 14:30 மணிக்கு பூங்காவிலிருந்து ஆரம்பமாகிய மக்கள் பேரணி தற்போது ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா தலைமையகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.