Home செய்திகள் ஜநாதிபதி வேட்பாளராகும் ஞானசாரதேரர்!

ஜநாதிபதி வேட்பாளராகும் ஞானசாரதேரர்!

149
0

பொதுபல சேனா அமைப்பினால் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்றைய தினம் அந்த அமைப்பினால் நுகேகொட நகரில் நடத்தப்படவுள்ள பொதுக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்படவுள்ளதாகவும் இதன்போது அந்த அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர்