Home செய்திகள் யாழ், பருத்தித்துறையில் ஆயுதங்கள் மீட்பு:

யாழ், பருத்தித்துறையில் ஆயுதங்கள் மீட்பு:

123
0

யுத்தத்தின் போது மறைத்து வைக்கப்பட்டதாக கருதப்படும் ஒரு தொகை ஆயுதங்கள் பருத்தித்துறை பகுதியல் மீட்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த கால யுத்தத்திற்கு முன்பான காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கிளைமோர் குண்டு , மோட்டார் குண்டுகள் உட்பட பலவகையான ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.