
பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் தேர் உற்சவம் இன்று இடம்பெறுகிறது.
பலத்த பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு மத்தியிலும் பக்தர்கள் நல்லூர் கந்தன் தேர் உற்சவத்தைக் காண வெள்ளமென திரண்டுள்ளனர்.
காவடி, பிரதிஸ்டை, கற்பூரச்சட்டி என பல வகையான தமது நேத்திக்கடன்களை முருக பக்தர்கள் நிறைவேற்றிவருவதை காணமுடிகிறது.


