Home செய்திகள் வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகர வீதிகள்!

வெள்ளத்தில் மூழ்கிய வவுனியா நகர வீதிகள்!

125
0

வவுனியாவில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியமையினால் போக்குவரத்துக்கள் பாதிப்படைந்தன.

இரண்டு மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா, மன்னார் வீதி, காமினி மகாவித்தியாலயத்திற்கு முன்பான பகுதி மற்றும் தாண்டிகுளம், குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன், தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.