Home செய்திகள் மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது!

மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது!

125
0

பளை வைத்தியசாலை பொறுப்பதிகாரி வைத்தியர் சின்னையா சிவரூபன் அவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறீலங்கா காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

முன்னாள் போராளி ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஏற்கனவே மருத்துவ அதிகாரி சின்னையா சிவரூபனிடம் விசாரணை இடம்பெற்றிருந்த நிலையில் தற்போது மேலதிக. விசாரணைக்காக அவரை கொழும்பு கொண்டு செல்வதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மருத்துவ அதிகாரியான வைத்தியர் சின்னையா சிவரூபன் அவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரியாகவும் முன்னர் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.