Home முக்கிய செய்திகள் முக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை!

முக்கிய பாதாளக் குழு உறுப்பினர்கள் இருவர் கொழும்பில் குத்திக் கொலை!

131
0

பாதாளகுழுவின் முக்கிய ஊறுப்பினரான ஆணமாலு ரங்கா உள்ளிட்ட இருவர் இனந்தெரியாதோரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கிரேண்ட்பாஸ் மாதம்பிட்டிய மயானத்திறகு அருகில் இன்று (15/08) வியாழக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கர வண்டியில் வந்த நபர்களே குறித்த பாதாளக்குழு உறுப்பினர்களை மீது கூரிய ஆயுதத்தால் குத்தியும், வெட்டியும் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றதாக தெரியவந்துள்ளது.