Home முக்கிய செய்திகள் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவர்களுக்கு யாழ், பல்கலையில் அஞ்சலி:

படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை மாணவர்களுக்கு யாழ், பல்கலையில் அஞ்சலி:

132
0

சிறீலங்கா விமானப்படையினரின் கோரக் குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 செஞ்சோலை மாணவர்களுக்கும் இன்று யாழ் பல்கலைக் கழகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

செஞ்சோலை படுகொலையின் 13 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று யாழ், பல்கலை முன்றலில் கூடிய மாணவர்கள் 61 மாணவர்களின் நிழற் படங்கள் முன்பாக மலத் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி தமது அஞ்சலிகளை செலுத்தினர்.