Home செய்திகள் 8 பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு அவசர இடமாற்றம்!

8 பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கு அவசர இடமாற்றம்!

134
0

பிரதமர் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுத்துறை உள்ள்ளிட்ட எட்டு (8) பொலிஸ்மா அதிபர்களுக்கு அவசர இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின் பேரிலேயே உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த இடமாற்றம் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.