Home செய்திகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல்!

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல்!

169
0

அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக மாணவர்களினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் ஜனாதிபதி செயலகம் நோக்கி பயணிக்க முயற்சித்த போதே கோட்டை லோற்றஸ் வீதிப் பகுதியில் இவர்களை மறித்த பொலிஸார் அவர்கள் மீது நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.