Home செய்திகள் பதவி விலகிய இரு மாகாண ஆளுநர்கள்!

பதவி விலகிய இரு மாகாண ஆளுநர்கள்!

128
0

மத்திய மாகாண ஆளுநரும், தென்மாகாண ஆளுநரும் தமது பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.

ஜநாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் உத்தரவின் பேறில் இருவரும் பதவி விலகியதாக தெரியவருகிறது.

கடந்த சில மாதங்களாக தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைகளையும், எதிர்வரும் தேர்தலையும் கருத்தில் கொண்டு இடம் மாற்றும் நோக்கோடு இருவரின் பதவி விலகலுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.