Home செய்திகள் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

147
0

நாடுமுழுவதும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம்பெறுகிறது.

2995 பரீட்சை நிலையங்களில் இன்று நடைபெறும் புலமைப்பரிசில் பரீட்சையில் 3 இலட்சத்து 39 ஆயிரத்து 369 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.