Home செய்திகள் சிங்கள, பெளத்த மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நல்லூரில் மெளன பேரணி!

சிங்கள, பெளத்த மேலாதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை நல்லூரில் மெளன பேரணி!

127
0

தமிழர் பிரதேசங்களில் விகாரைகள் அமைத்தல், அத்துமீறல்கள் உட்பட்ட பெளத்தத்தின் மேலாதிக்க செயற்பாடுகளை கண்டித்து நாளை யாழில் மெளன ஊர்வலம் ஒன்று நடைபெற வுள்ளதாக அறியவந்துள்ளது.

நாளை (03/08) காலை 9:00 மணிக்கு நல்லூர் ஆலய முன்றலில் இப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.

சகல சைவப் பெருமக்கள் அனைவரையும் இப் பேரணியில் கலந்துகொள்ளுமாறு இந்து அமைப்புக்களின் ஒன்றியத்தின் உப தலைவர் சீ.வி.கே.சிவஞ்ஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.