களுத்துறை, ஹொரணை பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எரியும் தொழிற்சாலைக்குள் சிக்கியுள்ள ஊழியர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.