Home தாயக செய்திகள் கிளிநொச்சியில் பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் – 9 பேர் வைத்தியசாலையில்:

கிளிநொச்சியில் பல்கலைக் கழக மாணவர்களிடையே மோதல் – 9 பேர் வைத்தியசாலையில்:

159
0

கிளிநொச்சியில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் தொழில்நுட்ப பீட மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், ஒன்பது மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

தொழில்நுட்பப் பிரிவின் முதலாம் வருட மற்றும் இரண்டாம் வருட மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலிலேயே ஒன்பது மாணவர்களும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பமோதல் ஏற்பட்டமைக்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.