
”தேசிய ஜனநாயக முன்னணி” என்ற புதிய கூட்டணியொன்று அமைக்கப்படவுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
இதில் பொது கொள்கை திட்டங்களுடன் ஐக்கிய தேசிய கட்சியோடு கைகோர்க்கும் கட்சிகள் பல இணைந்துக்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.