Home செய்திகள் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்!

மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்ட அவசரகாலச் சட்டம்!

121
0
STF CHECK POINT

இலங்கையில் இன்று முதல் அடுத்த ஒரு மாத காலத்திற்கு அவசரகாலச் சட்டத்தை நீடிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து வர்த்தமானி வெளியாகியுள்ளது.

ஜநாதிபதி மைத்திரிபால சிறீசேனவின் இவ் அறிவித்தலுக்கு அமைய சற்றுமுன் இவ் வர்த்தமானி வெளியாகியுள்ளது

கடந்த மாதம் நீடிக்கப்பட்ட போது இனி அவசரகால்ச்சட்டம் நீடிக்கப்படாது என இதே ஜனாதிபதி தெரிவித்திருந்த போதும் தற்போது மீள ஒரு மதாகால காலம் நீடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.