Home செய்திகள் வடபகுதிக்கான தபால் தொடரூந்து சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

வடபகுதிக்கான தபால் தொடரூந்து சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

130
0

கொழும்பிலிருந்து காங்கேசன்துறை , மட்டக்களப்பு , தலைமன்னார் மற்றும் திருகோணமலைக்கான தபால் தொடரூந்து சேவைகளும் அந்த இடங்களிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் தொடரூந்து சேவைகளும் உட்பட 8 தபால் தொடரூந்து சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு தொடரூந்து பாதையில் திருத்த வேலைகள் காரணமாக இன்றைய தினம் இரவு அந்த பாதையூடான தபால் ரயில்சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.