Home செய்திகள் மட்டக்களப்பில் – மலசலகூடத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பில் – மலசலகூடத்தில் இருந்து முதியவரின் சடலம் மீட்பு!

119
0

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மலசலகூடத்தில் இருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து வருடங்களாக தனிமையில் வசித்து வந்த முதியவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உடலில் சிறு காயங்கள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.