Home செய்திகள் மீனவர் பிரச்சனை – யாழில், விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

மீனவர் பிரச்சனை – யாழில், விழிப்புணர்வு சுவரொட்டிகள்!

144
0

மீனவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் கடல் வளங்கள் சுரண்டப்படுதல் தொடர்பாக சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் இது தொடர்பான விழிப்புணர்வை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுர விநியோகம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.