Home செய்திகள் ஓமந்தையில் மிதிவெடிகள் மீட்பு!

ஓமந்தையில் மிதிவெடிகள் மீட்பு!

113
0

வவுநியாவில் தனியார் காணி ஒன்றில் இருந்து மிதிவெடிகள் சில மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா – விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள தனியார் காணியில் கனரக இயந்திரத்தின் உதவியுடன் துப்பரவுப்புணிகள் மேற்கொள்ளப்பட்ட போதே மேற்படி மிதிவெடிகள் காணப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் பொலிஸாருக்குத் தகவல் வழங்கினார். அதனையடுத்து அங்கிருந்து மிதிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன.