Home செய்திகள் முல்லைத்தீவில் 1இராணுவம் பலி, 8 பேர் காயம்!

முல்லைத்தீவில் 1இராணுவம் பலி, 8 பேர் காயம்!

169
0

முல்லைத்தீவில் இன்று ஏற்பட்ட விபத்தில் இராணுவச் சிப்பாய் ஒருவர் பலியாகி உள்ளதோடு, 8 இராணுவத்தினர் காயமடைந்தனர்.

முல்லைத்தீவு மாவட்ட இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் வீதி வளையில் சென்ற இராணூவ வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் காயமடைந் 8 இராணூவத்தினரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அழிக்கப்பட்ட்உவரும் நிலையில் அதில் நால்வரின் நிலை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது.