
சஹ்ரானின் தங்கை உள்ளிட்ட அவரது குடும்ப உறவினர்கள் மூவர் நேற்று விசாரணைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்டனர்.
சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் மரணமடைந்தவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் விசாரணைக்காகவே இவர்கள் அழைத்து வரப்பட்டதாக தெரியவருகிறது.