Home செய்திகள் திருகோனமலையில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

திருகோனமலையில் பெருமளவு துப்பாக்கி ரவைகள் மீட்பு!

130
0

திருகோணமலையில் பாலம் ஒன்றிற்கு அருகில் இருந்து பெருமளவு துப்பாக்கி ரவைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. போன்றனவும் பொலிஸார் கைப்பற்றப்பட்டன.

சேருவில -கந்தளாய் பிரதான வீதியில் உள்ள களு பாலமருகிலேயே டி 56 துப்பாக்கி தோட்டாக்கள் 2292 மற்றும் எல் எம் ஜி, எம்9, துப்பாக்கி ரவைகள் என பெருமளவு துப்பாக்கி ரவைகளை (STF) பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் மீட்டுள்ளனர்.

கைப்பற்றிய ஆயுதங்கள் சேருநுவர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.