
நேற்யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவுநேர தொடரூந்து ஒன்று மோதியதில் பாடசாலை மாணவன் (14) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து கிளி நொச்சிக்கும், பரந்தனுக்க்உம் இடைப்பட்ட பகுதியில் நேற்று (01.07.2019) இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்து இடம்பெற்ற இடத்திலேயே குறித்த மாணவன் உயிரிழந்துள்ளதுடன் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.