Home செய்திகள் யாழ், சுண்ணாகத்தில் குழு மோதல் – 2 பெண்கள் உட்பட 9 பேர் காயம்!

யாழ், சுண்ணாகத்தில் குழு மோதல் – 2 பெண்கள் உட்பட 9 பேர் காயம்!

152
0

யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலில் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுன்னாகம். நேற்று இரவு குறித்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வலி.வடக்கு பகுதிகளிலிருந்து கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் இடம்பெயர்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் வசித்துவரும் சபாபதிப்பிள்ளை முகாம் பகுதியிலேயே இம் மோதல் சம்பவம்ட நடந்துள்ளதாக தெரியவருகிறது.

காயமடைந்தவர்கள் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.