Home செய்திகள் அம்பாறையில் “சுவாமி விபுலானந்தர் பணி மண்டபம்” திறந்து வைக்கப்பட்டது:

அம்பாறையில் “சுவாமி விபுலானந்தர் பணி மண்டபம்” திறந்து வைக்கப்பட்டது:

188
0

இந்துசமய விவகார அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்துசமய விவகார அலுவல்கள் திணைக்கள நிதி ஒதுக்கீட்டில் அம்பாறை காரைதீவில் அமைக்கப்பட்ட சுவாமி விபுலானந்தர் பணி மண்டபம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் தேசிய ஒருமைப்பாடு, அரச கருமமொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்துவிவகார அமைச்சர் மனோகணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.